இறுதிச்சுற்றில் இந்தியாவின் சாய்னா:
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் நடைபெற்றுவரும் இந்தோனேஷியா ஓபன் பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அரை இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை செங்ஷாஷியுவை வென்றதையடுத்து இறுதிப் போட்டிக்கு சாய்னா முன்னேறியுள்ளார்.